×

கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மண்டல பூஜையுடன் நிறைவு

எர்ணாகுளம்; கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மண்டல பூஜையுடன் நிறைவு பெறுகிறது. இன்று காலை 11 மணிக்கு நடக்கும் களபாபிஷேகத்துல்லி பிறகு 11.55 முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

Tags : Saparimalai Aiyappan Temple ,Zandal Puja , The Sabarimala Iyappan Temple Walk, which opened in the month of Karthika, concludes today with the Mandala Puja
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...