ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமிக்ரான்.: மொத்த பாதிப்பு 43-ஆக அதிகரிப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானதால் ராஜஸ்தானில் மொத்த பாதிப்பு 43-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: