×

தேமுதிக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: சாதி, மதம் இவற்றை புறம் தள்ளி, ஒற்றுமையை போற்றும் வகையில் வருடந்தோறும் எல்லா பண்டிகைகளையும் தேமுதிக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் 25ம் தேதி(இன்று) காலை 8 மணியளவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று புனித தோமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.


Tags : Christmas Celebration ,Demuthika ,Vijaykanth , Demuthika, Christmas Festival, Vijaykanth,
× RELATED பாமக, தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதி...