×

மகாராஷ்டிராவில் மேலும் 20 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 20 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Maharashtra , 20 more people confirmed to be infected with Omigron in Maharashtra: Health Information
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...