×

விசிகவின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

சென்னை: விசிகவின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. வைகோவுக்கு பெரியார் ஒளி விருது, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருது, பி.வி.கரியமாலுக்கு
அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது.


Tags : VICA ,KKA ,Stalin , Ambedkar Flame Award for Chief Minister MK Stalin at Vizika's 2021 Awards Ceremony
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...