லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது

டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவை சேர்ந்த 4பேர், டெல்லியை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: