உ.பி.யில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.150 கோடி பணம் பறிமுதல்

உ.பி: உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் பணத்தை எண்ணி அதிகாரிகள் சோர்வடைந்தனர். இதுவரை எண்ணப்பட்டதில் சுமார் ரூ.150 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: