சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் பொதுநல தேர்வில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிபிசிஎஸ்இ 10-ம் வகுப்பு முதல் பொதுகால தேர்வுகளும் இந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றன.

Related Stories: