ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் உ.பி.யில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.: உ.பி அரசு அறிவிப்பு

உ.பி.: ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் உத்திரப்பிரதேசத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: