×

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.: அற்புதம்மாள்

சென்னை: ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையை முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,Tamil Nadu ,Arputhammal , Chief Minister's announcement regarding the release of life prisoners is a milestone in the history of Tamil Nadu: Arputhammal
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...