அறநிலையத்துறை பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அறநிலையத்துறை பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அர்ச்சகர், ஓதுவார், இசை கற்போர் பயிற்சி பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: