மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!!

வாஷிங்டன்: மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியே எம்எஸ்டி என அழைக்கப்படும் மெர்க் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த மாத்திரை, 1,400 பேருக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: