மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

மகாராஷ்டிரா: வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் வந்தவர்களில் மேலும் 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்தவர்களில் இதுவரை 88 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Related Stories: