×

யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரிதாஸ் தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Maritas , Conditional bail for YouTuber Maridas: Egmore court orders
× RELATED முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக...