×

கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மேலும் 12 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Karnataka , Another 12 people in Karnataka have been diagnosed with Omigran infection
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...