×

சென்னைக்கு இயக்கப்படும் 2 முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னைக்கு இயக்கப்படும் 2 முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மங்களூரு-சென்னை சென்ட்ரல்-மங்களூரு விரைவு ரயில்களில் ஜன.1 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chennai ,Southern Railway , Boxes without reservation facility will be connected to 2 major express trains operating to Chennai: Southern Railway
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...