தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிறப்பாக பணியாற்றாவிட்டால் நடவடிக்கை: மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிறப்பாக பணியாற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: