சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தலைமை காவலரை தாக்கிய உணவு விநியோக நிறுவன ஊழியர் கைது

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தலைமை காவலரை தாக்கிய உணவு விநியோக நிறுவன ஊழியர் கார்த்திக் வீரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை தாமதமாக கொண்டு வந்தது குறித்து கேட்டபோது தலைமை காவலரை கார்த்திக் வீரா சரமாரியாக தாக்கியுள்ளார்.

Related Stories: