4 மாவட்ட வார்டு மறுவரையறை பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வார்டு மறுவரையாறை பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சென்னை அருகே தாம்பரத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்களிடம் மாநில தேர்தல் ஆணையம் கருத்துக்கேட்டு வருகிறது. 

Related Stories: