கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி தாக்கத்தால் கொடைக்கானல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: