திருச்சி காந்தி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள டீ கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் தீ விபத்து

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள டீ  கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும்  இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: