×

அமேசான் நிறுவனம், அமலாக்க இயக்குனரகத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

டெல்லி : அமேசான் நிறுவனம், அமலாக்க இயக்குனரகத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்கிறது. ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் மற்றும் ஃபியூச்சர் குரூப் ஒப்பந்த விசாரணையின் நோக்கம் தொடர்பாக ரிட் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.


Tags : Amazon ,Delhi High Court , அமேசான்
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது...