பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி

அமெரிக்கா: பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: