ஸ்ரீநகர் மெர்ஜான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் மெர்ஜான்போரா பகுதியில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: