ரயிலில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: ரயிலில் அடிபட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் இறப்பதை தடுக்க அதிநவீன கேமராக்கள் அமைக்கலாமா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார். யானைகள் நடமாட்டமுள்ள ரயில்வே வழித்தடம், ரயில் எஞ்சின்களில் கேமராக்கள் பொருத்த உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. ரயிலில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: