மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தற்காலிக நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம்

மதுரை: மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தற்காலிக நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் மதுரை முழுமை திட்டம், மதுரை மாநகரின் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமையும்.

Related Stories: