கொடநாடு கொலை, கொள்ளை குறித்து கோவையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை குறித்து கோவையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணைநடத்துகின்றனர்.

Related Stories: