வடமாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனியுடன் குளிர் காற்று வீசக்கூடும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: வடமாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனியுடன் குளிர் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் பனியுடன் கடும்  குளிர்காற்று வீசும் என வானிலை மையம் கூறியுள்ளது. டிசம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பஞ்சாப், அரியானா, மேற்கு ராஜஸ்தானில் அடர்த்தியான மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: