சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க முடிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நாளை நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தில் குழு அமைக்க முடிவு  எடுக்கப்படும் என பல்கலை. துணைவேந்தர் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து  செய்யப்படுகிறது.

Related Stories: