கேரள காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ் உடல்நலக்குறைவால் காலமானார்

திரிக்காகரா: கேரள மாநிலம் திரிக்காகரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ்(71) உடல்நலக்குறைவால் காலமானார். கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தாமஸ் வேலூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories: