இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி. dotcom@dinakaran.com(Editor) | Dec 22, 2021 ஜெய்ப்பூர், ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
கர்நாடகாவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் பலி...26 பேர் படுகாயம்!!
தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கவேண்டும்: சந்திரபாபு நாயுடு
கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் போது கவனம் தேவை : உச்சநீதிமன்றம் உத்தரவு!!
குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லிக் கொடுங்கள் மதரஸா வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு
பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு