ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவை நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி  நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்

Related Stories: