சர்வர் பழுது காரணமாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் விநியோகம் பாதிப்பு

கும்பகோணம்: சர்வர் பழுது காரணமாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை முதல் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. டிக்கெட் வழங்கப்படாததால் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: