இஸ்ரேலில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட முடிவு

ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் 4வது டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே முடித்து 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் இஸ்ரேல் போட்டுவிட்டது. தாமதிக்காமல் உடனே அனைவரும் 4வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: