21 மாநிலங்களை விட அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தியது தமிழ்நாடு: சு.வெங்கடேசன் எம்.பி.

டெல்லி: 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை விட தமிழ்நாடு அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரைக்கு 4-வது சர்வதேச விமான நிலையம் கேட்டதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தர முடியாது என கூறியுள்ளார். பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது என கூறிய அமைச்சருக்கு  சு.வெங்கடேசன் பதில் கூறியுள்ளார்.

Related Stories: