×

டிச.27-ல் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: டிசம்பர் 27-ம் தேதி நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Tags : Cavir Management Commission , Cauvery Management Authority, Adjournment,
× RELATED தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கும்...