×

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


Tags : India , India, Omigron, Jammu and Kashmir
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...