சென்னையில் மாடியில் இருந்து விழுந்து பீகார் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் மாடியில் இருந்து விழுந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பிரசாத் மக்தோ(53) உயிரிழந்தார்.

Related Stories: