×

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அஞ்சலி செலுத்திய நிலையில் இரவில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Tags : Stalin ,Karunanidi ,Sanmukanadan , முதல்வர் கருணாநிதி
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...