×

மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் காவலர் உயிரிழப்பு

மதுரை : மதுரை கீழவெளி பகுதியில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, அங்குள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காவலர் சரவணன் உயிரிழந்தார். படுகாயமடைந்த கண்ணன் என்ற மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Maduray , காவலர்
× RELATED மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி...