ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் எந்நாளும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: