மகாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: