×

ஆரம்பாக்கம் அருகே கல்லூரிமாணவர் பிரேம்குமார் கொலை வழக்கு: இருவர் போலீசில் சரண்

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரிமாணவர் பிரேம்குமார் கொலை வழக்கில் முக்கிய நபர்களான அசோக், லெனின் ஆகிய இருவர் ஆரம்பக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கல்லூரிமாணவர் பிரேம்குமார் கொலை வழக்கில் ஸ்டீபன், ஜெகநாதன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.


Tags : Framkumar ,Beginakam , College student Premkumar murder case near start: Two surrender to police
× RELATED காஞ்சிபுரம் ரவுடி கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்