நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்லும் இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தகவல்

நீலகிரி: நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்லும் இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மலைப்பாதைகளில் வாகன விபத்தை தடுக்க வளைவுகளில் சென்சார் ஹாரன் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கூறியுள்ளார். பார்லியாறு மலைப்பாதையில் சென்சார் ஹாரன் அமைக்கப்பட்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். .

Related Stories: