×

தேர்தல் சீர்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றம்.: ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : President , Passage of Electoral Reform Bill in both Houses: Information to be sent to the President for approval
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...