×

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையனுக்கு ஜனவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடித்த டீக்காராமனுக்கு ஜனவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 4-ல் டீக்காராமன் ஆஜர்படுத்தப்பட்டார்.


Tags : Velur , Jose Alucas, robber, court guard
× RELATED 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல்...