×

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம்

டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வு விலக்கு கோரி மக்களவையில் பதாகைகளை ஏந்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.


Tags : DMK ,Lok Sabha , DMK MPs continue to chant in Lok Sabha seeking approval for NEET exemption bill
× RELATED மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகள்...