குழந்தைத் திருமண தடுப்புத் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ஸ்மிருதி இரானி

டெல்லி: குழந்தைத் திருமண தடுப்புத் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். பெண்கள் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: