×

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பேரணி

டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பேரணி சென்றுள்ளனர். நாடாளுமன்றம் காந்திசிலையில் இருந்து விஜய்சவுச் வரை ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் பேரணி நடைபெற்றுயுள்ளது.


Tags : Ajay Misra ,Lakimpur , Opposition parties have demanded the removal of Union Minister Ajay Mishra in connection with the Lakhimpur incident
× RELATED அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் 1,000 பன்றிகள் கொன்று அழிப்பு..!!