காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணைக்கு அருகே புதிய கதவனை அமைக்க ஆலோசனை.: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணைக்கு அருகே புதிய கதவனை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். புதுக்கோட்டை- மதுரை-கரூர்-சென்னை நெடுஞ்சாலைகளை இணைக்க விரைவில் சுற்றுச்சாலை அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: